விளையாட்டு 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி 73 பதக்கங்களுடன் 5 இடம் பிடிப்பு Oct 12, 2022 36வது தேசிய விளையாட்டுக்கள் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் காந்திநகர்: குஜராத்தில் நடைபெறும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி 25 தங்கம் , 21 வெள்ளி , 27 வெண்கலம் என 73 பதக்கங்களுடன் 5 இடம் பிடித்துள்ளது. நாளையுடன் நிறைவு பெறும் போட்டியில் சர்வீசஸ் அணி 121 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்