மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  கரூர் மருத்துவக்கல்லூரி முதல்வராக கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் செந்தில்குமாருக்கு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் செய்துள்ளனர்.

Related Stories: