கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது பாலியல் தொல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: