புதுச்சேரியில் மின் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி, மின் துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 6 நாட்களாக தீவிரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories: