தமிழகம் கோவை தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் Oct 03, 2022 கோ கோவை: இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தெற்கு வட்டாட்சியர் சரண்யா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.721 வழங்குவதாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை
சிறுவாபுரி முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல மாற்றுப் பாதை அமைக்க திட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
விசாரணையின் போது அதிகாலை 3 மணிக்கு திடீர் வலிப்பு; ‘பாலியல் சைக்கோ’ ஞானசேகரன் அரசு மருத்துவமனையில் அனுமதி
வணிகர்களின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும்; மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
ஐஸ்அவுஸ் பகுதியில் கழுத்தில் சேலை இறுக்கியபடி 12 வயது சிறுமியின் சடலம் மீட்பு: கொலையா என போலீசார் விசாரணை
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நேற்றிரவு சோகம்; அதிமுக பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவி வாங்க வந்த முதியவர் நெரிசலில் சிக்கி பலி
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு