இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடக்கம்

கவுகாத்தி: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளது.

Related Stories: