சொல்லிட்டாங்க...

* காங்கிரஸ் அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை பாஜ முயற்சித்து வருகின்றது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

* பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற முதியவர் கோபாலுக்கு ஓய்வூதிய தொகையை அரசு உடனடியாக அளிக்க வேண்டும்.  தேமுதிக தலைவர் விஜயகாந்த்

* கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமையை பிரதமரான நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* ஆன்லைன் தடை சட்டத்தை நடைமுறைபடுத்த ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். பாமக தலைவர் அன்புமணி

Related Stories: