சென்னை மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: