உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை இணைத்து ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை இணைத்து ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. 4 பிராந்தியங்களை மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள ரஷ்யா பொது வாக்கெடுப்பை நடத்தியது.

Related Stories: