புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையில் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையில் போராட்டம் நடந்து வருகின்றது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சிலை அருகே நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: