புதுச்சேரியில் மனைவியை அடித்துக் கொலை செய்த ஆட்டோ ஒட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு

புதுச்சேரி; வினோபாநகரில் மனைவி லட்சுமியை அடித்துக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் மதிவாணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொல்லப்பட்ட லட்சுமியின் உடலை கோரிமேடு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: