தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 52% வாக்குகள் பதிவு Sep 29, 2022 தூத்துக்குடி மாவட்ட கடம்பூர் கட்சி தேர்தல் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் பிற்பகல் 12 மணி நிலவரப்படி 52.60 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 2,470 வாக்குகளில் 1,299 வாக்குகள் பதிவாகி உள்ளன.
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!