ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு விசிக வரவேற்பு..!!

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு விசிக வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று கூறிதான் 1948ல் தடை விதிக்கப்பட்டிருந்தது. 3 முறை தடை செய்யப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகம் முழுவதும் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

Related Stories: