உயர்கல்வித்துறை சார்பில் 1,024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : உயர்கல்வித்துறை சார்பில் 1,024 விரிவுரையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்களில் 1,024 விரிவுரையாளர்களும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

Related Stories: