செங்கல்பட்டில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை: போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் கஞ்சா வியாபாரி சந்துரு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். வீட்டில் இருந்த சந்துருவை வெட்டி கொன்றுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: