உளுந்தூர்பேட்டை தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தடுப்பு கட்டையில் கார் மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சென்னையை சேர்ந்த ஏஜாஸின் தாய் ஹமீம், தங்கை அம்ரின், மகள் சுபேதா உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏஜாஸ் என்பவருக்கு குழந்தை பிறந்த நிலையில் அதை பார்ப்பதற்காக சேலம் சென்று விட்டு சென்னை திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: