சேலம் அம்மாபேட்டையில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சேலம்: சேலம் அம்மாபேட்டையில், இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. சோதனைக்கு பிறகு தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன.

Related Stories: