சேலம் அருகே மலை கிராமத்தில் 13 சாராய பேரல்களில் இருந்த 2,000 லிட்டர் அழிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேம்பூர் மலை கிராமத்தில் 13 சாராய பேரல்களில் இருந்த 2,000 லிட்டர் சாராயத்தை போலீசார் அழித்தனர். தப்பி ஒடிய குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: