புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி: சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீ ராமலு

புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீ ராமலு கூறியுள்ளார். புதுசேரியில் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருவர் ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

Related Stories: