சென்னை முகப்பேர் சந்தான சீனிவாச பெருமாள் கோயில் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த விவகாரம்

சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாச பெருமாள் கோயில் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த விவகாரத்தில் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை என்று தெரிவித்துள்ளனர். வழக்கு தொடர்ந்த அறக்கட்டளை மத நிறுவனமா, இல்லையா என 4 மாதத்தில் அறிக்கையளிக்க நீதிபதி சதீஷ்குமார் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: