வெஜிடபிள் பணியாரம்

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி காய்கறி கலவை, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக வதக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும். இக்கலவையை இட்லி மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Related Stories: