கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 84 பேர் பணியிட மாற்றம்

கோவை: கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 84 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்ததால் கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: