கேரள மாநிலம் அட்டப்பாடியில் 1,200 அடி உயரத்தில் ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அட்டப்பாடியில் 1,200 அடி உயரத்தில் ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் வேரோடு பிடிங்கி அழிக்கப்பட்டது. மலை மீது 1,200 அடி உயரத்தில் 3 அடுக்குகளில் 550 கஞ்சா செடிகள் வளர்ந்துள்ளது கடுபிடிக்கப்பட்டது. கேரள போலீசார், வனத்துறை போதை தடுப்பு பிரிவினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.

Related Stories: