'ப்ராஜெக்ட் சீட்டா' 2010-ல் காங்.முன்னெடுத்த திட்டம்: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: ப்ராஜெக்ட் சீட்டா 2010-ல் நான் தென்னாப்ரிக்காவின் கேப்டவுனுக்கு சென்ற போது முன்னெடுத்த திட்டம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். கடந்த கால அரசுகளின் சாதனைகளை பிரதமர் ஏற்றுக்கொண்டதே இல்லை. நாட்டின் முக்கிய பிரச்சனைகளை திசைத் திருப்புவதிலேயே பிரதமர் முனைப்புடன் இருக்கிறார் என அவர் குற்றம்சாட்டினார்    

Related Stories: