CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணி அளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும்: யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தகவல்

டெல்லி: CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணியளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தகவல் தெரிவித்தார். ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 16 முதல் ஆக.30 வரை 6 கட்டமாக நடந்தது என கூறினார்.

Related Stories: