உலகம் ஜெய்ஷ் -இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருப்பதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல் Sep 15, 2022 தலிபான் மௌலானா மசுத் அஸ்ஹர் ஜெய்ஷ்-இ-முகமது பாக்கிஸ்தான் காபூல்: ஜெய்ஷ் -இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருப்பதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மவுலானா மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி