உலகம் ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு Sep 14, 2022 ஏர் இந்தியா கொச்சி ஓமானின் மஸ்கட் விமான நிலையம் மஸ்கட்: ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. என்ஜின் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்