அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: