சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது..!! Aug 31, 2022 OPS அஇஅதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவணபாண்டியன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளரான சரவணபாண்டியன் தென்காசி மாவட்டம் மகேந்திரவாடியை சேர்ந்தவர்.
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு
சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 புறநகர் ரயில் சேவைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம்