புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை வழங்குமாறு கனியாமூர் பள்ளி மாணவியின் தாய் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு..!!

விழுப்புரம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை வழங்குமாறு கனியாமூர் பள்ளி மாணவியின் தாய் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். குழு அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவுகளை வழங்க கோரி தாய் செல்வி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

Related Stories: