ஜம்மு காஷ்மீர் கத்ராவில் மிதமான நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கத்ராவில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: