ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எவ்வித தவறுகளும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எய்ம்ஸ் குழு அறிக்கை

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எவ்வித தவறுகளும் இல்லை என்று  ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எய்ம்ஸ் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக ஆறுகசாமி விசாரணை ஆணையத்திடம் எய்ம்ஸ் குழு 3 பக்க அறிக்கையை அளித்தது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அதற்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர் என எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: