ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர். கடல்காற்று வீசும் எனக்கூறி மீன்பிடி டோக்கன் தர மறுத்ததால், மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: