தமிழகம் சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி Apr 26, 2024 K.Veeramani சென்னை திராவிட கஜகம் ஜனாதிபதி மோடி சென்னை: இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா? என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகநீதி குளவிக் கூட்டில் கை வைக்க வேண்டாம் பிரதமர் மோடி அவர்களே! என்றும் அவர் தெரிவித்தார். The post சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி appeared first on Dinakaran.
தமிழக அரசு அறிவிப்பு; போர்க்கால அடிப்படையில் பொழிக்கரையில் கடலரிப்பு தடுப்புச்சுவர்: பொதுமக்கள் கோரிக்கை
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வருகை; காற்றில் உதிர்ந்த மாங்காய் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.10க்கு விற்பனை
மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா