கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும்: பெரியகருப்பன்

சென்னை: ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, உறுப்பினர்களை சேர்த்தபின் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும்: பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Related Stories: