ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக கூறப்படுகிறது.

Related Stories: