மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 3 சிலைகள் அமெரிக்காவில் இருப்பதாக கண்டுபிடிப்பு

திருவாரூர்: மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன் திருடபட்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லால் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளை மீட்டுக் கொண்டுவர சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: