தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஆக.25 வரை காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஆக.25 வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 9 பேரையும் ஆக.25 வரை திருகோணமலை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: