திருச்சியில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 17-வது தூண் இடிந்து விழுந்தது

திருச்சி: திருச்சியில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 17-வது தூண் இடிந்து விழுந்துள்ளது. 2018-ம் ஆண்டு பாலத்தின் 18, 19-வது தூண் இடிந்து விழுந்த நிலையில் அப்பாலத்தின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டது. கொள்ளிடத்தில் 6 நாட்களுக்கு மேலாக அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலையில் ஒரு தூண் இடிந்து விழுந்துள்ளது.

Related Stories: