திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற 2 வடமாநிலத்தவர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே 2 வடமாநிலத்தவர்கள் வீடு புகுந்து திருட முயன்றனர். ஒருவர் தப்பி ஓடிய நிலையில் பொதுமக்களிடம் சிக்கிய மற்றொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: