விளையாட்டு காமன்வெல்த் 2022: மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் ரவி குமார் தஹியா!! Aug 06, 2022 காமன்வெல்த் 2022 ரவி குமார் தாகையா பிர்மிங்காம்: காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் ரவி குமார் தஹியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 10-0 என்ற கணக்கில் ரவி குமார் தஹியா தங்கப்பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 10 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!