காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஆதிக்கம்

பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. காமன்வெல்த் லான் பவுல்ஸில் ஆடவர் குழு பிரிவில் வெள்ளி வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. காமன்வெல்த் மகளிர் பாக்சிங் போட்டியில் இந்தியாவின் Jaismine வெண்கலம் வென்று அசத்தினார். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்

Related Stories: