சென்னையில் 1,425 தெருக்களில் 7,345 இயந்திர நுழைவாயில்களில் தூர்வாரும் பணி : குடிநீர் வாரியம்!!

சென்னை : சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 1,425 தெருக்களில் 7,345 இயந்திர நுழைவாயில்களில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் 1,99,329 பிரதான கழிவுநீர் குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தூர்வாரும் பணிகள், இனி ஒவ்வொரு வாரமும் இனி மேற்கொள்ளப்பட உள்ளன என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: