உலகம் உதவி செய்து இலங்கைக்கு வாழ்வளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க Aug 03, 2022 பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு: உதவி செய்து இலங்கைக்கு வாழ்வளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவி செய்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது