விளையாட்டு கிரெக்கோ - ரோமன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர் Jul 28, 2022 கிரேக்க-ரோமன் உலக சாம்பியன்ஷி ரோம்: கிரெக்கோ - ரோமன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மல்யுத்த வீரர் சூரஜ் வாஷிஸ்த் தங்கப்பதக்கம் வென்றார். இத்தாலி தலைநகர் ரோமில் 17 வயத்துக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!