தமிழகம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து Jul 27, 2022 முத்துரும்பூண்டி திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் கேட் இடையே விபத்து ஏற்பட்டதால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி முன்னிலையில் மாசாணியம்மன் கோயிலில் தங்கம் அளவீடு செய்யும் பணி துவங்கியது
திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வபெருந்தகை கடிதம்
நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கடலில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்