செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: நாளை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தொடக்க விழா ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர்கள் மெய்யநாதன், எ.வ. வேலு, சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.

Related Stories: