வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹெர்பர்ட் டைஸ் அறிவிப்பு

லண்டன்: வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹெர்பர்ட் டைஸ் அறிவித்துள்ளார். நிறுவனத்தின் உயர்மட்ட மேலாண்மைக் குழுவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: