டெல்லியில் திரவுபதி முர்முவுடன் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் திரவுபதி முர்முவுடன் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் சந்தித்துள்ளனர்.குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: