தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சார்ஜா - ஐதராபாத் விமானம் கராச்சியில் தரையிறக்கம்

கராச்சி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சார்ஜா - ஐதராபாத் விமானம் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை அழைத்து செல்ல மாற்று விமானத்தை கராச்சி விமான நிலையத்துக்கு இண்டிகோ நிறுவனம் அனுப்பியுள்ளது.

Related Stories: